காலம் மாறும்! கவலைகள் தீரும்!
செவ்வாய், 11 அக்டோபர், 2011
வியாழன், 6 அக்டோபர், 2011
கடவுள் நம்பிக்கை!
கடவுள் இருக்கிறாரா? இல்லையா ?என்ற விவாதங்களை தவிர்த்து கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் அதனால் அடையும் நன்மைகள் அதிகம் என்பதை வலியுறுத்தவே இந்த பதிவு. "நம்பினார் கெடுவதில்லை! நான்கு மறை தீர்ப்பு!" எனகிறது இந்துமதம், "நம்பிக்கை கொள்ளுங்கள் நலம் பெறுவீர்கள்!"என்கிறது கிறிஸ்தவம், எந்த அளவிற்கு இறைவனை நம்புகிறீர்களோ,அந்த அளவிற்கு அவன் அருள்புரிவான்" என்கிறது இஸ்லாம்,எனவே கடவுள் நம்பிக்கையே பலரது மனக்காயங்களை ஆற்ற சிறந்த மருந்தாக பயன்படுகிறது,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

